இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்க கூடியவருக்கே ஆதரவு! – கோடீஸ்

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்க கூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அறிவித்துள்ளார்.

கடந்த கால இருள்மயமான வாழ்க்கையிலிருந்து ஒளி வீசக்கூடிய சிறந்த ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு சிறுபான்மை மக்களிடமும் உள்ளதாக அம்பாறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்