திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி(தே.பா)யில் மாணவர்கிடையில் இடம்பெற்ற கோலப்போட்டி…

நவராத்திரியை முன்னிட்டு திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் மாணவர்கிடையில் இடம்பெற்ற கோலப்போட்டியானது பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்