நவராத்திரியை முன்னிட்டு திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரியில் தேர் ஊர்வலம்…

காந்தன்…

நவராத்திரியை முன்னிட்டு திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நவராத்திரி தேர் ஊர்வலமானது காலை 8.30மணியளவில் பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி மட்டுப்படுத்தப்பட்ட வீதிஊடாக இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பாடசாலை அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,என பலரும் கலந்து சிறப்பித்தர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்