திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தே.பா)யில் வித்தியாரம்ப நிகழ்வு…

காந்தன்…

நவராத்திரியை முன்னிட்டு திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற கோலப்போட்டி,பேச்சுப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும்,மாணவர்களின் கலை நிகழ்வும்,உயர்தர மாணவர்களினால் பொங்கல் நிகழ்வும் இடம்பெற்று.
இறுதி விஜய தசமி நாளாகிய அன்றயதினம் காலை 11.00 மணியளவில் பூசைநிகழ்வுகள் நிறைவுற்று பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்களினால் வித்தியாரம்பம் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்து வந்து இந்த வித்தியாரம்ப நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்