கோட்டாவுக்கு ஆதரவளிக்க இ.தொ.கா.தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்