கரவெட்டி யாக்கரு சித்தி விநாயகர் பரிசளிப்பு விழா

கரவெட்டி யாக்கரு சித்தி விநாயகர் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், சிவயோகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்