யாழில் கிளைமோர் குண்டுகள் மீட்பு

யாழ். கோண்டவில் பகுதியில் இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்