குருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு

குருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு

யாழ் மாநகரசபையினால் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பணியகத்தினால் ஒன்றினைந்த கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கட்டட அமைப்பிற்காக கோரப்பட்ட 33.0 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 1ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 6.2 மில்லியன் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட குருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் இடத்திற்கான கட்டுமானம் நேற்று (14) கௌரவ யாழ் மாநகர முதல்வர் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை கௌரவ உறுப்பினர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் சங்க உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்கள், அப் பகுதி பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்