பாசையூர் வலை திருத்தும் மண்டபத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஆனல்ட்

பாசையூர் வலை திருத்தும் மண்டபத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஆனல்ட்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் தேசிய ஒற்றுமைப்பாடுகள் மற்றும் நல்லிணக்க அமைச்சின்  4.997 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பாசையூர்  வலை திருத்தும் மண்டபத்தின் புதிய கட்டடம் (14) கௌரவ யாழ் மாநகர முதல்வர் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை கௌரவ உறுப்பினர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் சங்க உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்கள், அப் பகுதி பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்