யாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்

தமிழகத்தில் இருந்து எயார் இந்தியாவின் அலைன்ஸ் விமானம் 36 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ். சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானம் சற்றுமுன்னர் யாழ்.சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விமானத்தில் விருந்தினர்கள் பலர் வருகைத் தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்