வவுனியாவில் மக்கள் சந்திப்பினை மேற்கொண்டார் நாமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் மக்கள் சந்திப்பு வவுனியா ஹேரவப்போத்தனை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில்  (17.10.2019) இரவு இடம்பெற்றது.

இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வவுனியா மாவட்ட ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்