எனது வெற்றியானது சாமானிய மக்களின் வெற்றியே – சஜித்

எனது வெற்றியானது சாமானியர்களின் வெற்றி என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி பேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “சாமானியர்களின் போராட்டம் எனக்கு புரிகிறது. விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் மற்றும் நடுத்தர மக்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புகிறார்கள்.

சாதாரண குடி மக்கள் இந்த தேர்தலில் உண்மையான வெற்றியாளர்களாக இருப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்