தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு திகோ/ஸ்ரீ /இராம கிருஸ்ணா கல்லூரி திருகோணமலை மாநகர சபை பொது நூலகத்தினை பார்வையிடுட்டனர்.

காந்தன் …

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு 2019/10/17 ம் திகதி ” வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் திகோ/ஸ்ரீ /இராம கிருஸ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) நூலகத்தினால் மாணவர்களின் வாசிப்புப்பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மாநகர சபை பொது நூலகத்தினை பார்வையிடுட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்