மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம்!
மேல் நீதிமன்ற நீதிபதி M.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் நேற்று(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை