கொழும்பின் பல வீதிகளில் வெள்ளம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை

கொழும்பு-குளியாபிடிய பிரதான வீதியின் நாத்தாண்டிய பழைய வீதி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீதியில் பேருந்துகளுக்கு மட்டுமே தற்போது பயணிக்கு முடிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொழும்பில் நேற்று இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்