இந்த மாஸுக்கு பெயர் தான் தளபதி, புகைப்படம் போட்டு பிரம்மித்த பிரபலம்

அட்லீ-விஜய்யுடன் இணைந்து எடுத்த 3வது படமான பிகில் படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டது. இன்னும் 3 நாள் தான் படத்தின் சத்தம் உலகளவில் கேட்ட இருக்கிறது.

திரையரங்குகளில் இப்போது தான் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளன, அதேசமயம் இன்னொரு பக்கம் மழையும் வெறித்தனமாக வருகிறது.

ஆனால் அந்த மழையையும் தாண்டி தளபதி ரசிகர்கள் டிக்கெட் புக்கிங்கிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி மழையிலும் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை, இதற்கு பெயர் தான் தளபதி மாஸ் என பிரபல திரையரங்கான ஸ்ரீ கங்கா சினிமாஸ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்