மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி
ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான மகேஷ் சேனாநாயக்க திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் பலங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை