அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லசந்தவின் மகள் மேன்முறையீடு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்ற முடிவை எதிர்த்து லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளார்.

தனது தந்தை மறைவுக்கு கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து கடந்த யூலை மாதம் 15 ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்