வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் கண்காட்சி

44, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் (அறொட்) கண்காட்சி எதிர்வரும் 25, 26 ஆகிய திகதிகளில் நிலையத்தில் நடைபெறும்.

வலுவிழந்த பிள்ளைகளால் தயாரிக்கப்பட்ட பலவகையான பொருள்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மலிவு விலையில் இங்கு பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

வலுவிழந்த மாணவர்களின் சுயதொழில் முயற்சிக்கு அனைவரையும் ஊக்கமளித்துதவுமாறு அறொட் நிறுவனத்தினர் கேட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்