இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலா? விடுக்கப்பட்டது அவசர அறிவிப்பு

இலங்கையில் எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலும் கிடையாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

எனவே போலியான திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரட்ன விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்