கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு – தாமரைத்தடாக கலையரங்கில், ‘உறுதியான நோக்கம் தொழில் செய்யும் நாடு’ என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம்  தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்