தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைகட்டியுள்ள கல்முனை…

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட துணிகடை பழக்கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒக்டோபா் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை இடம்பெற உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகருக்கு வருகை தந்த மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.

அத்துடன் இடைஇடையே மழை பெய்வதனால் வியாபாரம் சில இடங்களில் குறைவடைந்து காணப்படுகிறது.மேலும் பட்டாசு வகைகளும் மக்கள் ஆர்வமாக வாங்கி செல்வதை அவதானிக்க முடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்