சுவாமி விவேகானந்தரின் சிக்காக்கோ 125 வது ஆண்டு விழா…

சுவாமி விவேகானந்தரின் சிக்காக்கோ சிறப்புறை 125 வது ஆண்டு விழா 26.10.2019 இன்று பி.ப 3.00           மணி யளவில் காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் நடைபெற்றறு.இன் நிகழ்வானது  ஸ்ரீமத் சுவாமி தக் ஷஜானந்தஜீ மஹராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.சுவாமி அவர்களினால்  தீபாராதனைஇடம்பெற்று, மேலும்  அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும், சுவாமி விவேகானந்தரின் சிக்காக்கோ சிறப்புரையும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.                                                               

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்