தீபாவளி தினத்தன்று நேற்று இயக்கச்சி பகுதியில் ஒருவர் அடித்துக்கொலை

தீபாவளி தினத்தன்று நேற்று இயக்கச்சி பகுதியில் ஒருவர் அடித்துக்கொலை செய்ய்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. பளை பொலிஸ் பிரிவில் கஉறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றய தீபாவளி பண்டிக்ககை இடம்பெற்ற நிலையில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது காயமடைந்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  இயக்கச்சியை சேர்ந்த தர்மலிங்கம் தங்கராசா வயது 57 என்பர்  உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் காலையில் ஏற்பட்ட மோதல் மாலையில் கொலையில் முடிந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் அடித்துகொலை செய்ததாக தெரிவிக்ப்படும் நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய நபர்களையும் பொலிசார் தேடிவருகுpன்றனர் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்;க்கொண்டு வருகின்றனர்்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்