கனடாவில் சிறப்பாக இடம்பெற்ற தென்மராட்சி அபிவிருத்தி நிறுவன கலைவிழா!

கனடா தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான கலைவிழாவும், கலைஞர்கள் கௌரவிப்பு, தொழில் முயற்சியாளர் கௌரவிப்பு,, சாதனையாளர் கௌரவிப்பு என்பனவும் வருடாந்த கலாசார நிகழ்வும் கனடா கந்தசுவாமி ஆலயத்தில் கடந்த 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயல், இசை, நாடகம் ஆகிய முக்கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், சாதனையாளர்கள் கௌரவிப்பு, கலைஞர்கள் கௌரவிப்பு என்பனவும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் தென்மராட்சியின் சிறந்த தொழில் முயற்சியாளராக தமிழ் சி.என்.என். நிர்வாக இயக்குநர் கலாநிதி முத்துக்குமாரசுவாமி அகிலகுமாரன் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்