மீண்டும் மன்னாரில் சில இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள்

மீண்டும் மன்னாரில் சில இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பயணிகள் பேரூந்துகள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் சோதனை இடப்படுகின்றது .

எதிர்வரும் பதினாராம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க ஏற்ப்பாடாகி இருக்கும் நேரத்தில் இப்படியான சோதனை நடவடிக்கைகள் மக்களை பயமும் பீதியும் ஏற்பட வைக்கின்றது.

கடந்த ஏப்ரல் இருபத்தி ஒன்று பயங்கரவாத தாக்குதலின் பின் சோதனை செய்யப்பட்டது நியாமானது. ஆனால் இப்போது எதற்காக இச் சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டு சோதனை நடாத்தப் படுகின்ரது என்பது பொதுமக்களுக்கு கேள்விக்குறியாய் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்