சற்றுமுன் வெளியிடப்பட்டது சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று முற்பகல் 10 மணியளவில் கண்டியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன் முதல் பிரதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமின்றி, நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்