பிரித்தானியாவில் பிரியந்த பெர்னாண்டோவை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

பிரித்தானியாவில் தமிழ் மக்களுக்கு கொலை அச்சுருத்தல் விடுத்த பிரியந்த பெர்னாண்டோவை கைதுசெய்ய வலியுறுத்தி மாபெரும் உணர்வெழிச்சி ஆர்ப்பாட்டம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு லண்டன் wesminster magistrates court முன்றலில் 18.10.2019 அன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டதின்போது பல நூற்றுக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டு தமது உணர்வை வெளிப்படுதினர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்