வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ரவிகரன்

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர்குருதி அழுத்தம் காரணமாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்று வவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்