வைரஸ் காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு: ரஜரட்ட பல்கலைக்கு பூட்டு

காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட மாணவர் ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையில் உயிரிழந்ததை தொடர்ந்து பல்கலைக்கழகம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி சமூக அறிவியல் மற்றும் மனிதநேய பீடம், மேலாண்மை பீடம், பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்