இனவாதிகளின் கொட்டத்தை அடக்க சஜித்தே சரியான தெரிவு – றிஷாட் பதியுதீன்

இனவாதிகள்கூட்டுச்சேர்ந்துள்ளஅணியைஜனாதிபதித்தேர்தலில்சிறுபான்மைமக்கள்ஒட்டுமொத்தமாகநிராகரிக்கவேண்டுமெனஅகிலஇலங்கைமக்கள்காங்கிரசின்தலைவரும்அமைச்சருமானறிஷாட்பதியுதீன்கோரிக்கைவிடுத்தார்.

சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நேற்று காலை முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.அவர் கூறியதாவது,

சிறுபான்மைமக்களை”வந்தான்வரத்தான்”எனக்கருதும்இனவாதிகளுக்குஇந்ததேர்தலில்நாம்ஒன்றுபட்டுபாடம்புகட்டுவோம்.நமதுசமூகம்தன்மானத்துடனும்,தலைகுனிவின்றியும்வாழவேண்டும்என்பதற்காகவேசஜித்பிரேமதாசவைஆதரிக்கின்றோம்.கடந்தஒருதசாப்தகாலமாகஇனவாதிகள்சிறுபான்மைமக்களைகொடுமைப்படுத்துகின்றனர்.கொச்சைப்படுத்துகின்றனர்.மதக்கடமைகளுக்குதடைவிதிக்கின்றனர்.மதத்தலங்களைஉடைக்கின்றனர்.எங்களைதீவிரவாதிகளாகவும்,இனவாதிகளாகவும்சித்தரித்துஇந்தநாட்டில்பெரியபிரளயம்ஒன்றைகிளப்பிவருகின்றனர்.சிறையில்வாடும்தமிழ்இளைஞசர்களைவிடுவிக்கச்சொல்லிகோரிக்கைவிடுத்தால்அதனைஇனவாதமாகபெரும்பான்மைச்சமூகத்தில்காட்டுகின்றனர்.காணாமல்போனவர்களைகண்டுபிடித்துத்தருமாறுகேட்டால்அதுவும்அவர்களால்இனவாதமாகபார்க்கப்படுகின்றது.நாங்கள்எவருக்கும்இரண்டாம்தரப்பிரஜைகளாகவாழவேண்டியஅவசியம்கிடையாது.தன்மானத்துடனும்சுயகெளரவத்துடனும்பெரும்பான்மைசமூகம்அனுபவிக்கும்அத்தனைஉரிமைகளையும்பெற்றுவாழ்வதற்குநாம்உரித்துடையவர்கள்.அவ்வாறானஒருசூழலைஏற்படுத்துவதற்குநல்லஒருதலைவனாகசஜித்பிரமேதாசவைஇனம்கண்டுள்ளோம்.அவரைஇந்தநாட்டுமக்கள்ஒருதேசியவரலாற்றுநாயகனாகஇப்போதுபார்க்கின்றனர்.

“கடந்தகாலங்களில்நடந்ததுபோலன்றிஅனைத்துஇனத்தவர்களையும்சமமாகநடத்துவேன்எனவும்நிம்மதியுடன்வாழச்செய்வேன்”எனவும்சஜித்உறுதியளித்துள்ளார்.

யுத்தத்தால்பாதிக்கப்பட்டஇந்தமாவட்டமக்களுக்குபல்வேறுதேவைகள்உள்ளன.யுத்தத்தின்பிறகுமுதன்முதலாகதுணுக்காய்,பாண்டியகுளத்திலேயேமீள்குடியேற்றத்தைபூச்சியத்தில்இருந்துஆரம்பித்தோம்.மக்களின்தேவைகளும்உட்கட்டமைப்புவசதிகளும்இன்னும்பூரணப்படுத்தப்படாதநிலையில்அவற்றையும்எதிர்காலத்தில்பூர்த்திசெய்யவேண்டிஇருக்கின்றது.எனவேஇனவாதிகளின்கைகளுக்குள்இந்தநாடுமீண்டும்சிக்கினால்நமதுஎதிர்பார்ப்புகளஅனைத்துமேஏமாற்றமாகிவிடும்நேர்மையானதலைவரானசஜித்தைஆதரித்துஅவரைவெற்றிபெறசெய்வோம்..

இந்தநிகழ்வில்ஜனாதிபதிவேட்பாளர்சஜித்பிரேமதாச,அமைச்சர்ஹக்கீம்ராஜாங்கஅமைச்சர்விஜயகலாமகேஸ்வரன்,பாராளுமன்றஉறுப்பினர்டிஎம்சுவாமிநாதன்,முன்னாள்பாராளுமன்றஉறுப்பினர்ஹுனைஸ்பாரூக்,மாந்தைகிழக்குபிரதேசபைதவிசாளர்நந்தன்உட்படபலர்உரையாற்றினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்