தூக்கில் தொங்கிய நிலையில் மட்டக்களப்பில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு-பாரதி வீதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் மரத்தில் தொங்கிய நிலையில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று (06) மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பாரதி 7ம் குறுக்கு வீதியில் வசிக்கும் சிவலிங்கம் துஷாந்தன் (வயது 21 ) என அவரின் உறவினர் தெரிவித்தனர் மேலதிக விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்