ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை சந்தித்தனர்!

  • ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை சந்தித்தனர்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(07) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள், தேர்தல் வன்முறைகள், ஊடகவியலாளர்கள் மீதான அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்