வாக்குப் பெட்டி விநியோகிக்கும் பணி ஆரம்பம்

நாளை (16) நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று 915) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது மாகாண தேர்தல் அலுவலகங்கள் மூலம் வாக்களிப்பு மத்திய நிலைங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்