ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பொலன்னறுவை புதிய நகரத்திலுள்ள ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்…

2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (16) முற்பகல் பொலன்னறுவை புதிய நகரத்திலுள்ள ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்