39 வருடங்கள் கல்வி சாரா உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் திரு.சம்சன் அவர்களை வாழ்த்தும் நிகழ்வு…

கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரியில் கல்வி சாரா உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் திரு.சம்சன் அவர்கள் இப் பாடசாலையில் 39 வருடங்கள் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் இவரை வாழ்த்தும் நிகழ்வானது 14 பாடசாலை அதிபர் திருமதி.சோமபால தலைமையில் இடம்பெற்றது.
மேலும்
இவரை பிரதி அதிபர்கள் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் என பலரும் வாழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து அவருக்கான நினைவுச் சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்