யாழ் மாவட்ட மாநகர சபை முதல்வர் ஆனல்ட் அவர்களும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களித்த போது…

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இன்று (16.11.2019) நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் யாழ் சபைமாநகர  முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் தனது ஜனநாயக உரித்தை பதிவு செய்யும் வகையில் யாழ்ப்பாணம் பாசையூர் சென் அன்ரனிஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் சென்று வாக்களித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்