கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தே. பா)யில் சிறப்பாக இடம்பெற்ற ஒளிவிழா…

கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஒளிவிழா பாடசாலையின் அதிபர் திருமதி.சோமபால தலைமையில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இன் நிகழ்வில் அக்கரைப்பற்று திருசபையின் பங்குத்தந்தை மேலும் பல அதிதிகளும் கலந்துகொண்டனர். நிகழ்வில் ஆரம்பநிகழ்வாக  அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்றனர்.

மேலும் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் அவர்களுக்கான பரீசில்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்