2019 ஜனாதிபதித் தேர்தல் வடக்கு மாகாணம் இறுதி முடிவு

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்று முடிந்துள்ளன.

தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெற்றதுன.

இதுவரையில் நாடளாவிய ரீதியாக,  80 விகித வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி வடக்கு மாகாணத்தில் -,

  • யாழ்ப்பாணம் – 70%
  • கிளிநொச்சி –  73.19 %
  • மன்னார் – 71.7 %
  • முல்லைத்தீவு – 76.2%
  • வவுனியா – 75.12%

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்