இலங்கையில் விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய வி.ஐ.பி பாதுகாப்பு வாகனம்

இன்று காலை அரகன்வில பகுதியில் வாகனத்தையும், கசிப்பையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றினர்.

வி.ஐ.பி பாதுகாப்பு வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட கசிப்பு கடத்தலை விசேட அதிரடிப்படையினர் முறியடித்துள்ளனர்.

வாகனத்திற்குள் 33,000 மில்லிகிராம் கசிப்பு பைக்கற்றுகள் இருந்தன.

பொலன்னறுவையை சேர்ந்த வாகனச்சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்