கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை நேரில் சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஸ, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை நேரில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கிறிஸ்தவ சமயத்தை பேணி பாதுகாக்க இவர் போன்ற ஒருவர் தேவை என ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பதிவேற்றியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்