மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஜோன்ஸன் பெர்னாண்டோ
விமல் வீரவன்ச
தினேஷ் குணவர்த்தன
எஸ்.எம்.சந்திரசேன
பந்துல குணவர்த்தன
பவித்திரா வன்னியாராச்சி
ஜானக பண்டார தென்னக்கோன்
டலஸ் அழகப்பெரும
சமல் ராஜபக்ச
பிரசன்ன ரணதுங்க
ரமேஷ் பத்திரன
மஹிந்த அமரவீர
நிமல் சிறிபால டிசில்வா
டக்ளஸ் தேவானந்தா
ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரே இவ்வாறு கூட்டாக அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்