தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் திருகோணமலையில்!

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

திருகோணமலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைவரங்கள் குறித்து இதன்போது ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்படும் என கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அதுகுறித்தும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்