இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி திருமதி உலக அழகியாக தெரிவு

2020 ஆம் ஆண்டு திருமணமான உலக அழகியாக இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி தெரிவாகியுள்ளார்.

இம் முறை திருமணமான உலக அழகி போட்டி அமெரிக்காவின் லொஸ் வேகஸில் நடைபெற்றது.

இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட திருமதி கரோலின் ஜூரி உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்