மட்டக்களப்பு மாவட்ட போக்கு வரத்து முகாமையாளர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட போக்கு வரத்து முகாமையாளர் நியமனம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இளைஞர் அணித்தலைவர் திரு த.ஹரிபிரதாப்க்கு மட்டக்களப்பு மாவட்ட போக்கு வரத்து முகாமைத்துவ முகாமையாளராக நியமனக்கடிதம் நேற்று (07) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்