சமாதான நீதிவானாகச் சத்தியப் பிரமானம்!

இலங்கைத் தீவு முழுவதுக்குமான சமாதான நீதிவானாக நரேஷ்குமார் பிரியதர்சினி சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனிடமிருந்து இவர் சமாதான நீதிவானுக்குரிய கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவர் பெரியநீலாவனை1b  கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்