கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: இரு சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

சவுதி – ஜெட்டாவிலிருந்து இந்தோனேஷியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்திலிருந்து, இந்தோனேஷியாவை சேர்ந்த இரு பெண்களின் சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்