களுத்துறை கல்வி வலய, தர்கா நகர் அல்ஹம்ரா மஹா வித்தியாலயத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தர்கா நகர் , அல்ஹம்ரா மஹா வித்தியாலயத்தில் ஏறத்தாள ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்றும் ஜனாப் நல்றி அவர்கள் அதிபர் பொறுப்பேற்றதன் பின் பாடசாலை ஒழுக்க விழுமியங்களில் பாரிய வீழ்ச்சி கொண்டுள்ளதாகவும், பாடசாலையில் சொத்துக்கள் பற்றி அதிபர் எவ்வித கரிசனையுமின்றி இருப்பதாகவும் கூறி அதிபரை உடனடியாக வெளியேற்றுமாரி கோரி, பாடசாலை பெறறார்கள், பழைய மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று பாடசாலை முன்பதாக முன்னெடுத்தனர்.
ஆர்பாட்டம் செய்துகொண்டிருந்த பெற்றார் ஆசிரியர்களை நேரில் வந்து சந்தித்த பாராளமன்ற உறுப்பினர் கெளரவ பியல் நிஷாந்த அவர்கள் அதிகாரிகளோடு ஆலோசித்து இதற்கு உடனடித் தீர்வை வழங்குவதாக உறுதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்