சுவாமி விவேகானந்தரின் ஜனன தினம்…

சுவாமி விவேகானந்தரின் ஜனன தினத்தினை முன்னிட்டு 13/01/2020 நேற்றய தினம் அக்கரைப்பற்று  கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வானது அதிபர் திருமதி க.சோமபால தலைமையில் இடம்பெற்றது.
கொடியேற்றம், சுவாமி விவேகானந்தரின் திருவுவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தல், வேத பாராயணம்,தீபாராதணை,சிறப்புரை சுவாமி விபுலானந்த சிறுவர் இலத்தின் பணிப்பாளரினால் நிகழ்த்தப்பட்டது.

மேலும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை புகைப்படங்கள் மற்றும் புத்தகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்