முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு அவர்களின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருருமான சந்திரநேரு சந்திரகாந்தன் உடல்நிலை பாதிக்கபட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். விரைவில் நோய் குணமடைந்து உடல் நிலை சீராக இறைவனை பிரார்த்திப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்